சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடியாக இடமாற்றம்

TAMIL CNN  TAMIL CNN
சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடியாக இடமாற்றம்

சிறிலங்காவில் பிரதமர் யார் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில் வெள்ளை வான் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலை,சித்திரவதைகள் உள்ளிட்ட கொடூரங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படைப் பலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட படைப் புலனாய்வாளர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்த சீ.ஐ.டி யின் பாரிய கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அதிரடி உத்தரவொன்றை... The post சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடியாக இடமாற்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை