தேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேர்தல் 2019க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்!

நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களுக்குப் பிஎப் கணக்கு உள்ளதா? இதோ உங்களுக்கு ஓர் நற் செய்தி. வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் சந்தாதார்களுக்காக ஒரு குறைந்த விலை வீடு அளிக்கும் வரைவறிக்கையினைத் தயார் செய்துள்ளது. இந்த வீடு திட்டத்தினை மத்திய அறங்காவல் துறையிடம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சமர்ப்பித்துள்ளது. மத்திய அறங்காவல் துறை

மூலக்கதை