நடிகரை காதலிக்கிறாராம், திருமணம் செய்ய மாட்டாராம்: நடிகையை பார்த்து வியக்கும் திரையுலகம்
ஹைதராபாத்: இளம் நடிகை ஒருவரின் காதல் பற்றி தான் டோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. அண்டை மாநிலத்தை சேர்ந்த கூந்தல் அழகி நடிகை அவர். கோலிவுட் வந்தவர் அப்படியே டோலிவுட் பக்கமும் சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கவே தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். டோலிவுட் சென்ற இடத்தில் அக்கட தேசத்து