அஜித் - போனிகபூர் சந்திப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
அஜித்  போனிகபூர் சந்திப்பு

 விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜித். பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இதையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார்.

 
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த இந்த பிங்க் படத்தின் கதையை அஜித்திற்காக திருத்தங்கள் செய்து கதை வேலைகளை முடித்து விட்டார் வினோத். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
இந்த நிலையில்இ நேற்று முன்தினம் சென்னை வந்த தயாரிப்பாளர் போனிகபூர்இ அஜித்தை சந்தித்து பேசினார். அப்போது பிங்க் ரீ-மேக்கில் நடிப்பதற்கான ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை