மைத்திரி – கரு சந்திப்பு

TAMIL CNN  TAMIL CNN
மைத்திரி – கரு சந்திப்பு

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்பநிலை, நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் பேசப்படவுள்ளது. இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. The post மைத்திரி – கரு சந்திப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை