இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்.. என்ன விலை தெரியுமா?

ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபல மோட்டார் சைக்கிள் பிராண்டாக இருந்து வந்த ஜாவாவை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் அறிமுஙம் செய்துள்ளது. ஜாவா மோட்டார் சைக்கிள் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியை மஹிந்தரா அளிக்க உள்ளது. இதன் தாகத்தினைக் குறைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஊழியர்கள் சம்பள உயர்வு போன்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

மூலக்கதை