தெலுங்கானா முதல்வரிடம் சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தெலுங்கானா முதல்வரிடம் சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்..?

ஆந்திராவில் இருந்து தனியாகப் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், டிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கஜ்வெல் தொகுதியில் இருந்து போட்டி போட முடிவு செய்து அதற்கான மனுவையும் கொடுத்துள்ளார். இந்த மனுவோடு சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பையும் கொடுத்துள்ளார்.

மூலக்கதை