பாலாஜி கேட்டதை கொடுத்த பிக் பாஸ்: அப்போ ஐஸ்வர்யா கேட்டதையும் கொடுப்பாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலாஜி கேட்டதை கொடுத்த பிக் பாஸ்: அப்போ ஐஸ்வர்யா கேட்டதையும் கொடுப்பாரா?

சென்னை: தாடி பாலாஜி பிக் பாஸிடம் கேட்டது கிடைத்துவிட்டது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள இருவர் இந்த வாரம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார் கமல். முதல் ஆளாக தாடி பாலாஜியை அனுப்பிவிட்டார்கள். தாடி பாலாஜியோ தான் கேட்டது கிடைத்த மகிழ்ச்சியில் கிளம்பிச் சென்றுள்ளார்.

மூலக்கதை