செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக 'விஸ்வாசி'யை கைவிட்ட பிக் பாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக விஸ்வாசியை கைவிட்ட பிக் பாஸ்

சென்னை: செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக பிக் பாஸ் தனது விஸ்வாசியை கைவிட்டுள்ளார். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள யாஷிகா, தாடி பாலாஜி, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 6 பேரில் இன்று இருவர் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அந்த இருவர் யார் என்று தெரிய வந்துள்ளது.

மூலக்கதை