மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு? சத்தியலிங்கம் கேள்வி

TAMIL CNN  TAMIL CNN
மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு? சத்தியலிங்கம் கேள்வி

முன்னாள் சுகாதார,புனர்வாழ்வு அமைச்சரான சத்தியலிங்கத்தால் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு?என சபையில் மா.சஉறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற வடமாகாணசபை அமர்விலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். நான் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது புனர்வாழ்வு அமைச்சு குறிப்பிட்ட சிலகாலம் எனது அமைச்சின் கீழ் செயற்பட்டவேளை வடக்கு மாகாண சபையின் “போருக்கு பின்னரான குடிமக்களின் புனர்வாழ்வு செயற்பாடுகளிற்கான கொள்கை... The post மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு? சத்தியலிங்கம் கேள்வி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை