எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு
எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, சபாநாயகரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்க் கட்சிப் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என பொது எதிரணியினர் கோஷம் எழுப்பி சபையில் குழப்பம் விளைவித்தனர். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிரணியினர், உங்களின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. நாங்கள் இந்த நாட்டின் மக்களின் வாக்குகளை பெற்று... The post எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.