Indigo சலுகை இன்றோடு முடிகிறது..! ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Indigo சலுகை இன்றோடு முடிகிறது..! ரூ.3,299க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..!

குருகிராம்: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Indigo சில வாரங்களுக்கு முன் 999 ரூபாய் முதல் 3,299 ரூபாய்க்குள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் இருக்கைகளை விற்கத் தீர்மானித்திருந்தது. இந்த திட்டம் இன்றோடு நிறைவடைய இருக்கிறது. 999

மூலக்கதை