முட்டை விலை 405 காசுகள்

தினமலர்  தினமலர்
முட்டை விலை 405 காசுகள்

நாமக்­கல்;தமி­ழ­கம் மற்­றும் கேர­ளா­வில், முட்டை கொள்­மு­தல் விலை, 405 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.நாமக்­கல்­லில் நடை­பெற்ற தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­தில், 395 காசு­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்ட முட்டை விலை, 10 காசு­கள் உயர்த்­தப்­பட்டு, 405 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.
நாட்­டின் பிற மண்­ட­லங்­களில் முட்டை விலை, காசு­களில்: சென்னை, 405; ஐத­ரா­பாத், 355; விஜ­ய­வாடா, 345; பர்­வாலா, 335; மும்பை, 405; மைசூரு, 390; பெங்­க­ளூரு, 385; கோல்­கட்டா, 399; டில்லி, 348 காசு­கள்.முட்­டைக்­கோழி விலையை பொறுத்­த­வரை, 1 கிலோ, 84 ரூபாய் என்­ப­தில் மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை.பல்­ல­டத்­தில் நடந்த, உற்­பத்­தி­யா­ளர் ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டத்­தில், 1 கிலோ, 97 ரூபாய்க்கு விற்­பனை ஆகி வந்த கறிக்­கோழி விலை­யி­லும் மாற்­றம் செய்­ய­வில்லை.

மூலக்கதை