உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..! அப்ப சென்னைக்கு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5வது இடம்..! அப்ப சென்னைக்கு..?

டெல்லி: நிதி மற்றும் பொருளாதார பத்திரிகைகளில் முக்கியமான எகனாமிஸ்ட் பத்திரிகை இன்று ஒரு சர்வே வெளியிட்டிருக்கிறது. எகனாமிஸ்ட் பத்திரிகையின் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) உலக நாடுகளின் வாழ்வாதாரச் செலவுகள் சர்வே (Worldwide Cost Of Living Sruvey) என்கிற பெயரில் ஒரு சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். உலகம் முழுக்க 93 நாடுகளைச் சேர்ந்த 133

மூலக்கதை