15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின்

சென்னை: அஜித் பட ஹீரோயின் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். ராஜா படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் ப்ரியங்கா த்ரிவேதி. காதல் சடுகுடு படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் ஜனனம். இந்நிலையில்

மூலக்கதை