பாஜகவில் சேர்ந்த SUNNY LEONE..? ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..?
இது அரசியல் சீசன். கூட்டணி களேபரங்கள் ஒரு பக்கம் தகித்துக் கொண்டிருக்கும் போது, மறு பக்கம் பிரசார வேலைகள் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. 2014-ல் மோடி டெக்னாலஜிகளை களம் இறக்கி, தேர்தல் பிரச்சாரங்களை சர்வதேச அளவுக்கு கார்ப்பரேட் ஒழுங்குத் தன்மையோடு கொண்டு சென்றுவிட்டார். இன்று அதன் தாக்கங்களைத் தான் மேலே தலைப்பில் சொல்லி இருக்கிறோம். ஆம். பாலிவுட்