யாழில் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு!

TAMIL CNN  TAMIL CNN
யாழில் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். கிளிநொச்சியில் 701 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சிலர், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்காக பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றிருந்தனர். இதன் போது அவர்களை பல்கலைக்கழக... The post யாழில் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை