முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து: ஆறு பேர் காயம்
முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இராணுவ வாகனமொன்றே இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. The post முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து: ஆறு பேர் காயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.