கார்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் இன்று... பருத்திவீரன் நினைவுகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் இன்று... பருத்திவீரன் நினைவுகள்!

சென்னை : கார்த்தி சமீபத்தில் வெளியான \'தீரன் அதிகாரம் ஒன்று\' படத்தின் வெற்றியால் செம மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் \'கடைக்குட்டி சிங்கம்\' படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி இன்று நல்ல படங்களில் நடித்து இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் முதல் படமே பிரமாண்ட வெற்றியை அடைந்தது தான் காரணம். கார்த்தியின் சினிமா

மூலக்கதை