மட்டு மாநகர சபை மேயர் தெரிவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

TAMIL CNN  TAMIL CNN
மட்டு மாநகர சபை மேயர் தெரிவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துiராயடலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள்... The post மட்டு மாநகர சபை மேயர் தெரிவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை