ஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..!

2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சில சாதகமாகவும் சில பாதகமாகவும் அமைந்துள்ளது. எனவே புதிய வரி மாற்றங்கள் அமலுக்கு வரும் முன்பு அதைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கோள்வது நல்லது. எனவே 2018 ஏப்ரல் 1 முதல் ஏற்பட உள்ள மாற்றங்களால் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் மாற்றம் வரும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

மூலக்கதை