வடக்கில் சு.கவின் ஆதரவு யாருக்கு? – முடிவு மைத்திரி கையில்…

TAMIL CNN  TAMIL CNN
வடக்கில் சு.கவின் ஆதரவு யாருக்கு? – முடிவு மைத்திரி கையில்…

“வடக்கில் உள்ளூராட்சி சபைகளில்  ஆட்சியமைப்பது தொடர்பாக கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார்.” – இவ்வாறு தெரிவித்தார் அந்தக் கட்சியின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். “சபைகளில் யாரும் ஆட்சியமைப்பதற்கு எதிராக எங்களது கட்சி இருக்காது. ஆனால், தவறான செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவை வழங்குவோம் என்று யாரும் எதிர்பார்க்க... The post வடக்கில் சு.கவின் ஆதரவு யாருக்கு? – முடிவு மைத்திரி கையில்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை