தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே ஒற்றுமை இருக்க வேண்டும்…
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே ஒற்றுமை இருக்க வேண்டும்… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் அரசியற் கட்சிகள் என்ற ரீதியில் எங்கள் மத்தியில் இருக்கின்ற கொள்கைகளுக்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படாத வகையிலே தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலே இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை... The post தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே ஒற்றுமை இருக்க வேண்டும்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.