உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே அட்டனிலுள்ள போதைப்பொருள் அனைத்தையும் ஒழிப்போம்.
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே அட்டனிலுள்ள போதைப்பொருள் அனைத்தையும் ஒழிப்போம் – பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு (க.கிஷாந்தன்) நாட்டில் உள்ள நகரங்களில் இன்று அட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உடனேயே அட்டனிலிலுள்ள போதைப்பொருட்களை ஒழித்து ஒரு தூய்மையான நகரமாக மாற்றியமைப்போம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற... The post உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே அட்டனிலுள்ள போதைப்பொருள் அனைத்தையும் ஒழிப்போம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.