முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திருகோணமலைக்கு இடமாற்றம்!

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திருகோணமலைக்கு இடமாற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஜனவரி முதலாம் திகதிமுதல் இடமாற்றம் பெற்று செல்லும் மாவட்ட நீதிபதி, எஸ். எம். எஸ்.சம்சுதீனுக்கு பிரியாவிடை நிகழ்வு நேற்று (14.12.2017)இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, நேற்று மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் த.பரஞ்சோதி தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்க தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா... The post முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திருகோணமலைக்கு இடமாற்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை