கல்யாண செய்தி எல்லாம் பொய்.. முகேஷ் அம்பானியே சொல்லிட்டார்..!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் ஆம்பாணிக்குத் திருமணம் என்ற செய்தி சமுக வலைத்தளத்தில் டிரென்ட் ஆனது. கடந்த 2 நாட்களில் ஜம்மு முதல் கன்னியாகுமரி வரையில் இந்தச் செய்தி தீயாய் பரவியது. ஆனால் இது பொய்.