ஜனாதிபதியின் நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முன்னுரிமை

TAMIL CNN  TAMIL CNN

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை பெரும்பாலான நாட்டுப் பற்றாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன நாட்டு உதவியினால் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் ஆரம்பத்தில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கீதத்துக்காக அனைவரும் எழுந்து நின்ற போது முதலில் சீன நாட்டு தேசிய கீதம் இசைக்கக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும்... The post ஜனாதிபதியின் நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முன்னுரிமை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை