ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்க்கையைப் பேசும் கூத்தன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்க்கையைப் பேசும் கூத்தன்!

சென்னை: நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரபு வெளியிட்டார். உருவாகியுள்ளதை கேட்டு படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர்

மூலக்கதை