1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார் பிரதமர்

TAMIL CNN  TAMIL CNN
1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார் பிரதமர்

13 வருட உத்தரவாதமிக்க கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான 1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு அலரிமாளிகைளில் இன்று முற்பகல் இடம்பெற்றது. கல்வி அமைச்சின் ‘நிறைவான திறன் வெல்லும் வேலை’ 13 வருட உறுதிப்படுத்தபட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் ஆசான்களின் பலத்தினால் தேசத்தின் பிள்ளைகளை வளமாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உயர்தர... The post 1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார் பிரதமர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை