கிளைமோர் மீட்பு!! – தப்பியோடியவருக்கே தகவல்கள் தெரியுமாம்!!
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன. முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஓடிவருக்கே தகவல்கள் தெரியும் என சந்தேகநபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர். இவ்வாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது... The post கிளைமோர் மீட்பு!! – தப்பியோடியவருக்கே தகவல்கள் தெரியுமாம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.