உலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா

தினகரன்  தினகரன்
உலககோப்பை கால்பந்து போட்டி: பிரேசிலுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான போட்டி டிரா

உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் 1-1 கோல் எடுத்து போட்டி டிராவில் முடிந்தது. பிரேசில் அணியில் முதல் கோலை கவுட்டினோ அடித்தார்.

மூலக்கதை