ஆபாச காட்சிகளை படம்பிடித்த விமான சேவை ஊழியர்களால் சர்ச்சை! (video)
சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் விமான சேவையின் ஊழியர்கள் ஸ்பெய்ன் கரோக்கி அறையில் ஒரு மோசமான பாலியல் காட்சியை படம்பிடித்துள்ளதாக வெளியாகிய செய்திகளை விமான சேவை கடுமையாக மறுத்துள்ளது. குறைந்தபட்சம் 6 விமான பணியாளர்கள் நிர்வாணமான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு நடனம் ஆடிய காட்சி சீன இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் அல்லது ஷன்காய் ஏர்லைன்ஸ் விமான பயணியார்கள் இந்த காட்சியில் இடம்பிடித்துள்ளனர். அதில் 4 பெண்களும் இரண்டு ஆண்களும்... The post ஆபாச காட்சிகளை படம்பிடித்த விமான சேவை ஊழியர்களால் சர்ச்சை! (video) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.