மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா

TAMIL CNN  TAMIL CNN
மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா

மொரிஷியஸ் ஜனாதிபதி அமீனா குரிப் ஃபாகிம் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் அவர் ஜனாதிபதி அலுவலகத்திலுருந்து வௌியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 58 வயதான அமீனா குரிப் ஃபாகிம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தாம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமீனா பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் பிரவீன் ஜுக்நாத் கடந்த வாரம் அறிவித்திருந்தார். எனினும் அமீனா குரிப் ஃபாகிம்,... The post மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை