முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக கோறளைப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் இன்று காலை நடைபெற்றது. கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் பிரதேச மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஐக்கிய தேசிய... The post முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.