ஏம்மா டிடி, ட்விட்டரில் உங்க பெயரில் என்ன நடக்குதுன்னு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏம்மா டிடி, ட்விட்டரில் உங்க பெயரில் என்ன நடக்குதுன்னு தெரியுமா?

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியின் பெயரில் ட்விட்டரில் ஒரு டுபாக்கூர் உலவி வருகிறார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் டிடி.

மூலக்கதை