மீண்டும் டோலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் டோலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

சென்னை : நடிகை த்ரிஷா \'சதுரங்க வேட்டை -2\' படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குச் செல்லவிருக்கிறார். த்ரிஷா தற்போது \'மோகினி\', \'கர்ஜனை\', அர்விந்த்சாமியுடன் \'சதுரங்க வேட்டை -2\', விஜய் சேதுபதியுடன் \'96\' போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் \'மோகினி\', \'கர்ஜனை\' படங்கள் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயார்நிலையில் உள்ளன.

மூலக்கதை