கிரான் விக்டர் அணைக்கட்டு புனரமைப்பு…
கிரான் விக்டர் அணைக்கட்டு புனரமைப்பு… கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவையாளர் பிரிவின் முல்லிப்பொத்தானை விவசாயக் கண்டத்தின் விக்டர் அணைக்கட்டு புனரமைப்புச் செய்வதற்காக அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் கமநலசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்... The post கிரான் விக்டர் அணைக்கட்டு புனரமைப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.