மல்லையா சார் எப்ப காசை திருப்பி தரப்போறீங்க.. 'தேவுடு' காக்கும் வங்கிகள்..!
இந்திய வர்த்தகச் சந்தையில் கொடிகட்டி பறந்த விஜய் மல்லையா இன்று லண்டன் போய் ஒழிந்துகொண்டு இருக்கிறார் இதற்கு முழுமையான காரணம் அவர் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு வங்கிக் கடன் தான். இந்தியாவில் இருக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 14,000 கோடி ரூபாய் கடனை வாங்கி இயங்கி வந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் மக்கள் மத்தியில் எவ்வளவு