மூதூர் கிழக்கு மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில கல்விக்கான சான்றிதழ்களை வழங்கும் விழா
(அப்துல்சலாம் யாசீம்) மூதூர் கிழக்கு மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில கல்விக்கான சான்றிதழ்களை வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்து கல்லூரியில் நடைபெற்றது. திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திரு திரு ச சிவசங்கர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அறுபது மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தை ஆரம்பித்து 58 வெற்றிகரமாக நிறைவு செய்தார் கலைமகள் இந்துக் கல்லூரியின்... The post மூதூர் கிழக்கு மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில கல்விக்கான சான்றிதழ்களை வழங்கும் விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.