‘திருட்டுப் பயலே 2’... டீசரை வெளியிடும் அமலா பால்!
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘திருட்டுப்பயலே- 2\' ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப் பயலே திரைப்படம் வசூலில் சாதனைப் புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும்