விஜய் டிவிக்குப் போன வேலைக்காரன்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. சிவகார்த்திகேயனை உருவாக்கிய விஜய் டிவியே இந்தப் படத்தை வாங்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் \'வேலைக்காரன்\'. நயன்தாரா, ஃபகத் பாசில், விஜய் வசந்த், சினேகா, விஜய் வசந்த், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.