சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் அட்டவணை
2017 சாம்பியன்ஸ் டிராபி-க்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளது.
‘ஏ’ பிரிவு
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து.
‘பி’ பிரிவு
இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை.
தேதி போட்டி
ஜுன் 1 இங்கிலாந்து-வங்கதேசம்
ஜுன் 2 ஆஸ்திரேலியா-நியூசிலாந்து
ஜுன் 3 இலங்கை-தென் ஆப்ரிக்கா
ஜுன் 4 இந்தியா-பாகிஸ்தான்
ஜுன் 5 ஆஸ்திரேலியா-வங்கதேசம்
ஜுன் 6 இங்கிலாந்து-நியூசிலாந்து
ஜுன் 7 பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா
ஜுன் 8 இந்தியா-இலங்கை
ஜுன் 9 நியூசிலாந்து-வங்கதேசம்
ஜுன் 10 இங்கிலாந்து-ஆஸ்திரேலியா
ஜுன் 11 இந்தியா-தென் ஆப்ரிக்கா
ஜுன் 12 இலங்கை-பாகிஸ்தான்
(நாக் அவுட் சுற்று)
ஜுன் 14 முதல் அரையிறுதி (ஏ1-பி2)
ஜுன் 15 2வது அரையிறுதி (ஏ2-பி1)
ஜுன் 18 இறுதி போட்டி