இன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..!

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் மே 23(இன்று) தனது பேமெண்ட்ஸ் வங்கி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. ஆன்லைன் சந்தையைப் போலவே போட்டி மிகுந்த இத்துறையில் அடுத்த 3 வருடத்தில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.

மூலக்கதை