எதிர்ப்புகள் வலுத்துள்ளதையடுத்து இலங்கைப் பயணத்தை இரத்துச்செய்தார் ரஜினி!

TAMIL CNN  TAMIL CNN
எதிர்ப்புகள் வலுத்துள்ளதையடுத்து இலங்கைப் பயணத்தை இரத்துச்செய்தார் ரஜினி!

இலங்கைக்கான தனது பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் இரத்துச் செய்துள்ளார். பல தரப்பினரிடமிருந்தும் வந்த எதிர்ப்புகளையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து  இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’... The post எதிர்ப்புகள் வலுத்துள்ளதையடுத்து இலங்கைப் பயணத்தை இரத்துச்செய்தார் ரஜினி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை