சர்வதேச சிமென்ட் உற்பத்தி இந்தியாவின் பங்கு குறைவு

தினமலர்  தினமலர்
சர்வதேச சிமென்ட் உற்பத்தி இந்தியாவின் பங்கு குறைவு

புதுடில்லி : சர்­வ­தேச சிமென்ட் உற்­பத்­தி­யில், இந்­தி­யா­வின் பங்கு மிக­வும் குறை­வாக உள்­ள­தாக, மத்­திய தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை­யின் இணை செய­லர் ரன்­வீத் கவுர் தெரி­வித்து உள்­ளார்.இது குறித்து, அவர் கூறி­ய­தா­வது:சிமென்ட் உற்­பத்­தியை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, பல்­வேறு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. சர்­வ­தேச அள­வில் தேவைப்­படும் மொத்த சிமென்­டில், இந்­தி­யா­வில், 7 சத­வீ­தம் மட்­டும் தான் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது. உள்­நாட்­டில், தனி­ந­பர் சிமென்ட் பயன்­பாடு குறை­வாக உள்­ளது. நீண்­ட­கால அடிப்­ப­டை­யில், அதை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சிமென்ட் உற்­பத்­திக்கு, மாற்று எரி­பொ­ருள் மற்­றும் மூலப்­பொ­ருட்­களை கண்­ட­றிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.தற்­போது, அனல்­மின் நிலை­யங்­களில் இருந்து வெளி­யே­றும் சாம்­பல், 1 சத­வீ­தம் மட்­டும் சிமென்ட் உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. அது, சர்­வ­தேச அள­வில், 60 சத­வீ­த­மாக உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை