அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கண்கானிப்பு கமெர அன்பளிப்பு செய்த அமைச்சர் நஸீர்

TAMIL CNN  TAMIL CNN
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கண்கானிப்பு கமெர அன்பளிப்பு செய்த அமைச்சர் நஸீர்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் சொந்த நிதியிலிருந்து கண்கானிப்பு கமெரா வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த குறித்த கமெராவை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பாடசாலைச்சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார். இதன் போது,  அகில இலங்கைரீதியில்... The post அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கண்கானிப்பு கமெர அன்பளிப்பு செய்த அமைச்சர் நஸீர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை