'பிளிப்கார்ட்' நிறுவனத்துடன் கூட்டணி.. மறைமுகமாக அமேசானுடன் போட்டி போடும் 'மைக்ரோசாப்ட்'..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் கூட்டணி.. மறைமுகமாக அமேசானுடன் போட்டி போடும் மைக்ரோசாப்ட்..!

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் முதல் முறையாக இணையும் நிறுவனம் பிளிப்கார்ட், இந்த இணைப்பின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவையான Azure-ஐ பிளிப்கார்ட் முழுமையாகப் பயன்படுத்த உள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட உள்ளது.

மூலக்கதை