கடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
கடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேயகுணரத்னவின் சேவை காலத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடித்தார்.

மூலக்கதை