தமிழைப் போற்றுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

TAMIL CNN  TAMIL CNN

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தையும்,  சர்வதேச தாய்மொழிதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். பெப்ரவரி 21.1952 இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக சர்வதேச தாய்மொழித் தினம் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளானது யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 2000ம் ஆண்டு தொடக்கம்... The post தமிழைப் போற்றுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை