கிளி கண்ணகை அம்மன் வித்தியாலய இல்ல விளையாட்டு விழா

TAMIL CNN  TAMIL CNN
கிளி கண்ணகை அம்மன் வித்தியாலய இல்ல விளையாட்டு விழா

பிரதம விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்… கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 20-02-2017 திங்கள் மாலை 1 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் க.கருணாநந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இவ் இல்ல விளையாட்டுவிழாவில் கெளரவ விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக கண்டாவளை... The post கிளி கண்ணகை அம்மன் வித்தியாலய இல்ல விளையாட்டு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை